Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவின் மாடர்ன் உடை போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமாவின் மாடர்ன் உடை போட்டோஸ்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரின் முதல் பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை ஹேமா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகத்திலும் மீனா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

சீரியல்களில் எப்போதும் புடவையிலேயே பார்த்த நாம் அவர் தனது இன்ஸ்டாவில் மாடர்ன் உடைகளில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,  

NO COMMENTS

Exit mobile version