Home சினிமா புது சீரியலில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வேறு சேனலுக்கு சென்றது ஏன்

புது சீரியலில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வேறு சேனலுக்கு சென்றது ஏன்

0

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நீண்ட காலமாக நடித்தவர் சுஜிதா. அதன் இரண்டாம் சீசன் தொடர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஆனால் அதில் சுஜிதாவுக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில் சுஜிதா தற்போது ஜீ தமிழுக்கு சென்று இருக்கிறார்.

சீரியல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சின்னஞ்சிறு கிளியே என்ற சீரியலில் சுஜிதா ஒரு ரோலில் நடிக்கிறாராம்.

அவரை மீண்டும் திரையில் பார்க்க இருப்பது மகிழ்ச்சி என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version