Home முக்கியச் செய்திகள் சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பான குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

அமைச்சரவை பத்திரம்

இந்த நிலையில், குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் (14) அன்று கிடைக்கப்பெற உள்ளதாகவும் மற்றும் அந்த அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை: வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

NO COMMENTS

Exit mobile version