Home சினிமா பராசக்தி டைட்டில் யாருக்கு.. சர்ச்சைக்கு ஏவிஎம் நிறுவனமே வைத்த முற்றுப்புள்ளி

பராசக்தி டைட்டில் யாருக்கு.. சர்ச்சைக்கு ஏவிஎம் நிறுவனமே வைத்த முற்றுப்புள்ளி

0

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படம் பராசக்தி., படத்தின் டைட்டிலை டீஸர் வெளியிட்டு படக்குழு அறிவித்து இருந்தது.

ஆனால் பராசக்தி என்ற டைட்டிலை தான் வாங்கி இருப்பதாக விஜய் ஆண்டனி ஆதாரத்தை வெளியிட்டார். அதனால் பிரச்சனை கிளம்பியது. மேலும் தெலுங்கில் தான் அந்த டைட்டிலை விஜய் ஆண்டனி வாங்கி இருக்கிறார்.

ஏவிஎம் நிறுவனம் அறிவிப்பு

சர்ச்சைக்கு நடுவில் தற்போது சிவாஜி கணேசனின் பராசக்தி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

75 வருடங்களுக்கு முன் வந்த பராசக்தி படத்தின் டைட்டிலை Dawn Picturesக்கு தருவதாக தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலமாக சிவகார்த்திகேயன் படத்திற்கு தான் அந்த டைட்டில் என்பது உறுதியாகி இருக்கிறது.

ஏவிஎம் வெளியிட்ட அறிக்கை இதோ. 

NO COMMENTS

Exit mobile version