Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது : எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை –...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது : எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை – செய்திகளின் தொகுப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காகன முயற்சி
வெற்றியளிக்காது என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.B. Dissanayake) தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர்
இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் (Presidential Election) நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் 113 அமைச்சர்கள்  இணைந்து யோசனையொன்றை வழங்கினால்
முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.

இது ஒரு சவாலுக்குரிய விடயம். எனவே அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..

சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை இணக்கமின்றி முடித்த இலங்கை அரசாங்கம்

ஈரான் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பலத்த அச்சம்! அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்துகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version