சினிமா நடிகை பார்வதி நாயரின் அழகிய போட்டோஷூட் By Admin - 19/06/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்து இருப்பவர். அடுத்து அவர் விஜய் உடன் GOAT படத்தில் நடித்து வருகிறார். தற்போது கிளாமர் உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.