Home சினிமா எதிர்நீச்சல் சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் பட்டம்மாள்.. வெளிவந்த புரோமோ

எதிர்நீச்சல் சீரியலில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் பட்டம்மாள்.. வெளிவந்த புரோமோ

0

சின்னத்திரையில் டாப் 3 சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் தற்போதைய கதையில் குணசேகரனை கைது செய்ய போலீஸ் தேடி வருகிறது. இதனால் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

மறுபக்கம் ஜனனி மற்றும் பெண்கள் அனைவரும் இணைந்து புதிதாக வண்டி வாங்கி
தங்களது சொந்த தொழிலை தொடங்கிவிட்டனர். அதையும் அறிவுக்கரசி அழிக்க நினைத்தார். அதற்காக பதிலடியையும் ஜனனி கொடுத்துவிட்டார்.

பட்டம்மாள் என்ட்ரி

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் செம மாஸ் என்ட்ரியாக எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் களமிறங்கியுள்ளார் பட்டம்மாள் பாட்டி.

எதிர்நீச்சல் சீரியலில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றான பட்டம்மாள் தற்போது திடீரென என்ட்ரி கொடுத்துள்ளது கண்டிப்பாக சீரியலில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version