Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரை சந்தித்த பீரிஸ்

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரை சந்தித்த பீரிஸ்

0

ஐக்கிய மக்கள் சக்தி/ ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாஸவின் பரப்புரை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும்
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தை சந்தித்து உரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்று(06.07.2024) வவுனியாவில்  இடம்பெற்றுள்ளது.

அரசமைப்பு விவகாரம்

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள்
தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Source: https://tamilwin.com/article/peiris-met-general-secretary-of-i-t-a-k-party-1725657735

NO COMMENTS

Exit mobile version