அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் புனரமைப்பு பணிகளில் நடைபெறுவதாக தெரியவில்லை எனவும் இதன் காரணத்தால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முடிந்தளவு நிவாரண நிதிகளைப் பெற்று புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவை உள்ளிட்ட இன்று பதிவான மேலதிக செய்திகளை லங்காசிறியின் சிறிலங்கா 360 இல் அறிந்து கொள்ளலாம்.
