Home இலங்கை சமூகம் வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்! வெளியான காரணம்

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்! வெளியான காரணம்

0

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் பதிவானதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிமித்தம்

இதேவேளை ஜூலை மாதத்தில் மாத்திரம் 28,003 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழில் நிமித்தம் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/people-traveled-abroad-in-the-last-7-months-1725328772

NO COMMENTS

Exit mobile version