Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் தீர்க்கப்படாத காணிப்பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் தீர்க்கப்படாத காணிப்பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0

வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பல்வேறு
விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை வினைத்திறனாக முன்னெடுப்பது காணி பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள
மக்களுடனான கலந்துரையாடல், செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி
புழுதியாறு ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான விடயங்கள்
கலந்துரையாடப்பட்டன.

குறித்த கலந்துரையாடலின் போது இவ்விடயங்கள் தொடர்பாக ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது, 

NO COMMENTS

Exit mobile version