நடிகர் விஜய் தற்போது படங்களை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
மறுபுறம் நடிகை சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
தவிர்க்கலாமே..
சமீபத்தில் சிம்ரன் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொன்னபோது, ‘விஜய் அரசியல் வருகையை எப்படி பாக்குறீங்க’ என்ற கேள்விக்கு, ‘விஜய்க்கு ஆல் த பெஸ்ட்’ என சிம்ரன் கூறி இருக்கிறார்.
‘விஜய்யால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என நினைக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு சிம்ரன் டென்சன் ஆகி ‘இந்த கேள்வியை தவிர்க்கலாமே’ என பதில் கொடுத்து இருக்கிறார்.
