Home இலங்கை அரசியல் பிள்ளையான் விவகாரத்தில் முக்கிய CID அதிகாரிகள் அதிரடி கைது

பிள்ளையான் விவகாரத்தில் முக்கிய CID அதிகாரிகள் அதிரடி கைது

0

குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அல்லது முன்னாள் உறுப்பினர்கள் பலரை அநுர அரசு, அரச புலனாய்வுதுறையின் அனுசரணையோடு குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் கைது செய்கின்றது.

அண்மையில் முன்னாள் அரச புலனாய்வுத்தலைவரான நிலந்த ஜயவர்த்தன பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, 2018-2019 காலபகுதிகளில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரியாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு விசாரணையானது 3 வலயங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் இவ்வாறான கைதுகள் ஏன் முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version