சஹரான் குழுவினர் 15 பெண்களுக்கு பயிற்சி கொடுத்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளிப்படுத்தியிருந்தார்.
அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலேயே இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேற்குலக விசாரணையில் எவ்வாறு இந்த விடயம் தவற விடப்பட்டது என்ற கேள்வி இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் மேற்குலகம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நின்று விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
