Home இலங்கை அரசியல் பிள்ளையானின் சொத்து மதிப்பு தெரியும்! ஆதங்கம் வெளியிடும் பொதுமக்கள்

பிள்ளையானின் சொத்து மதிப்பு தெரியும்! ஆதங்கம் வெளியிடும் பொதுமக்கள்

0

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களை இனங்கண்டு சுட்டுத் தள்ளுவது நல்லது என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மக்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, ஊழல் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தமக்கு நம்பிக்கையைத் தருகின்றது எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஊழல்வாதிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டணை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, பிள்ளையானுக்கு விலை மதிக்க முடியாத சொத்துக்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,…..

NO COMMENTS

Exit mobile version