Home இலங்கை அரசியல் சீமானுக்கு தலைவர் பிரபாகரன் நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கினார்: மெய்ப்பாதுகாவலரின் பரபரப்பு வாக்குமூலம்!

சீமானுக்கு தலைவர் பிரபாகரன் நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கினார்: மெய்ப்பாதுகாவலரின் பரபரப்பு வாக்குமூலம்!

0

சீமான்(Seeman) வன்னி சென்றிருந்த போது, தலைவர் பிரபாகரன் அவர்கள் சீமானுக்கு நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கியதாகவும், அதனை தான் நேரில் கண்டதாகவும் தலைவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பரபரப்பு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

சீமான் தலைவர் பிரபாகரனை சந்திக்கவேயில்லை என்றும், வெறும் 8 நிமிடங்கள்தான் சந்தித்தார் என்றும், பல்வேறு பேச்சுக்கள் தமிழ் நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றபோது,
தலைவரது மெயப்பாதுகாவலரின் சாட்சி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமானின் வன்னி விஜயம் தொடர்பாக இதுவரை வெளிவராத பல இரகசியங்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்

NO COMMENTS

Exit mobile version