Home சினிமா கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் போக்கிரி… ரசிகர்களின் கொண்டாட்டம்

கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் போக்கிரி… ரசிகர்களின் கொண்டாட்டம்

0

போக்கிரி

நடிகர் விஜய் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி பட்டய கிளப்பிய கில்லி படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. படம் ரீ-ரிலீஸிலும் செம வசூல் வேட்டை நடத்தியது. 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் சூப்பர் படமாக அமைந்த போக்கிரி தற்போது ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. இப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். 

முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காணுங்கள், 

NO COMMENTS

Exit mobile version