தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் தற்போது பெரும் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
இந்த அரசாங்கம் கைதுகளை வெறும் பரப்புக்காக மாத்திரமே பயன்படுத்துவதாக கூறப்படுகின்ற நிலையில், இவர்களின் கீழ் கைது செய்யப்பட்ட எந்த ஊழல்வாதிகளுக்கும் இது வரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதன் மூலம் அதுவும் உறுதியாகிறது.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஏதாவது ஒரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கின்றார்கள்.
இதன்படி, குறித்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவார்களா அல்லது கடந்த கால அரசாங்கங்களை போல கடந்து விட்டு செல்வார்களா?
இது குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு….
https://www.youtube.com/embed/F6ZWCsd8NF8
