Home இலங்கை அரசியல் வழக்கு நேரத்தில் நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

வழக்கு நேரத்தில் நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

0

முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள பின்னணில் பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விளக்கமறியல் உத்தரவு 

கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பொலிஸாரும், பெருமளவான சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version