Home சினிமா நடுக்காட்டில் நடிகை பூஜா ஹெக்டே.. எங்கே சென்று இருக்கிறார் பாருங்க

நடுக்காட்டில் நடிகை பூஜா ஹெக்டே.. எங்கே சென்று இருக்கிறார் பாருங்க

0

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அவருக்கு ரசிகர்களும் ஏராளம் இருக்கின்றனர்.

பூஜா ஹெக்டே சமீபத்தில் மும்பையில் 45 கோடி ரூபாய்க்கு புது வீடு ஒன்றை வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார்.

நடுக்காட்டில்

இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது காட்டு பகுதியில் ட்ரெக்கிங் சென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் அமெரிக்காவின் Skookum Flats Trail என்னும் இடத்திற்கு தான் சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ. 

NO COMMENTS

Exit mobile version