Home சினிமா ஜேசன் சஞ்சயின் Sigma படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு கமிட்டாகியுள்ள நடிகை… யாரு தெரியுமா?

ஜேசன் சஞ்சயின் Sigma படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு கமிட்டாகியுள்ள நடிகை… யாரு தெரியுமா?

0

ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் புதியதாக களமிறங்கியுள்ள பிரபலம்.

விஜய் ஜனநாயகன் படத்தோடு இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறிய நேரம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தகவல் வந்தது.

தற்போது ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரபல தெலுங்கு சினிமா நடிகர் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சுதீப் இதற்கு முன் தமிழில் மாநகரம், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமன் இசையமைப்பில் தயாராகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் 9ல் டபுள் எவிக்ஷனா?… குறைந்த வாக்குகள் பெற்றது இவர்கள்தானா?

பாடல்

படங்களில் ஒரு டிரண்ட் இப்போது உள்ளது. ஒரு ஐட்டம் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடுவது தான்.

இந்த சிக்மா படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கேத்ரின் தெரசா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

NO COMMENTS

Exit mobile version