Home சினிமா அண்ணா சீரியலில் இருந்து திடீரென வெவியேறியுள்ள முக்கிய நடிகை… அவரே போட்ட பதிவு

அண்ணா சீரியலில் இருந்து திடீரென வெவியேறியுள்ள முக்கிய நடிகை… அவரே போட்ட பதிவு

0

அண்ணா சீரியல்

அண்ணா, ஜீ தமிழில் ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் தொடர்களில் ஒன்று.

ஒரே அண்ணன், 4 தங்கைகள் இவர்களின் பாசப்போராட்டத்தை காட்டும் ஒரு அழகிய குடும்ப தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.

சக்தி, ஜனனிக்கு செக் வைக்க கதிர் செய்த வேலை, ஆனால் கடைசியில்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

700 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடும் இந்த சீரியல் ஜீ தமிழ் குடும்ப விருதுகளிலும் சில விருதுகளை கைப்பற்றியுள்ளது.

விலகல்

சீரியல் அடுத்தடுத்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாக தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகியுள்ளார்.

அதாவது ரத்னா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனிதா சீரியலில் இருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் பதிவு போட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version