Home முக்கியச் செய்திகள் நடிகை ராதிகா வைத்தியசாலையில் அனுமதி

நடிகை ராதிகா வைத்தியசாலையில் அனுமதி

0

பிரபல நடிகை ராதிகா டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இவர் 5 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் குணமாக வேண்டும்

இந்த தகவல் வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் ராதிகா சரத்குமார் உடல்நலம் விரைவில் மீண்டு வர, அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version