Home சினிமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகர் மரணம்.. வருந்தும் ரசிகர்கள், பிரபலங்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகர் மரணம்.. வருந்தும் ரசிகர்கள், பிரபலங்கள்

0

பிரபல நடிகர்

பிரபலங்கள் என்றாலே அவர்களை எப்போதுமே ரசிகர்கள் ஸ்பெஷலாக பார்ப்பார்கள்.

அதிலும் சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் வெள்ளித்திரை பிரபலங்களை தாண்டி மவுசு அதிகமாக உள்ளது.

எனவே சின்னத்திரை பிரபலங்கள் பலரும் மக்களின் கவனத்திலேயே இருக்க விதவிதமான போட்டோ ஷுட் நடத்துவது, ரீல்ஸ் வீடியோ போடுவது என பிஸியாக உள்ளார்கள்.

தற்போது ஒரு சின்னத்திரை பிரபலத்தின் சோகமான விஷயம் தான் வெளியாகியுள்ளது.

என் பேச்சை மீறி நடந்தால், முத்து சொன்ன விஷயம் ஷாக்கான மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்

யார் அவர்

பாலிவுட் சீரியல்களான Nisha Aur Uske Cousins மற்றும் Savdhaan India போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் வைபவ் குமார் சிங்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி விபு நேறறு (ஜுன் 2) உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பு செய்தி கேட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version