Home சினிமா மெலோடி குயின் பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

மெலோடி குயின் பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

0

சைந்தவி

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகிகளில் ஒருவர் தான் சைந்தவி. 

ஜி.வி.பிரகாஷை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் தனது கணவரின் இசையில் நிறைய ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார், ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள்.

தற்போது சைந்தவி ஜீ தமிழின் சரிகமப பாடல் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version