Home இலங்கை அரசியல் யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா

யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா

0

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அண்மைகாலமாக கண்டனங்கள் வலுத்து வருகின்றது.

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் நீதி கோரி சர்வதேச நாடுகள் தமிழ் தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்து வருவதுடன் சர்வதேச விசாரணை உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கு தன்னால் ஆன நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் எடுத்து வருகின்ற நிலையில், பிரித்தானியாவில் (United Kingdom) போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை (Sri Lanka) பாடகி யோஹானிக்கு (Yohani) எதிர்ப்பு எழும்பியுள்ளது.

யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா (Prasanna de Silva) உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த தடையின் விரிவாக்கம், தமிழ் புலம்பெயர் மக்களின் அடுத்த நகர்வு, சர்வதேச விசாரணை, தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசின் அடுத்த கட்டம் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,       

https://www.youtube.com/embed/B7El3GOca8A

NO COMMENTS

Exit mobile version