Home முக்கியச் செய்திகள் மொனராகலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்: வெற்றியை தட்டி தூக்கிய அநுர

மொனராகலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்: வெற்றியை தட்டி தூக்கிய அநுர

0

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 140,269 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 134,238 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 35,728 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 12,832 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நான்காவது இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 60, 844 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 56, 442 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 13, 241 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5, 666 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

மூன்றாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான பிபில தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 29,952வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 28,639வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,461 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,432வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான மொனராகலை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 42,11வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 36,736வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,625 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 4,264வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 14,050 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,733 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3,401 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 470 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளின் படி மொனராகலை மாவட்டத்தில் அநுர குமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

NO COMMENTS

Exit mobile version