Home சினிமா பிரதீப் ரங்கநாதனின் Dude திரைப்படம் எப்படி உள்ளது… Live Updates

பிரதீப் ரங்கநாதனின் Dude திரைப்படம் எப்படி உள்ளது… Live Updates

0

Dude படம்

சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் டூட்.

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்முறையாக ஜோடியாக நடிக்க தயாரான இப்படத்தில் ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் இன்று அக்டோபர் 17, மாஸாக வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version