Home சினிமா எனக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை… பிரதீப் ரங்கநாதன்

எனக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை… பிரதீப் ரங்கநாதன்

0

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றார்.

அப்படத்திற்கு பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தும் உள்ளார், இந்த படம் மிகப்பெரிய வெற்றி, பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இப்படத்திற்கு பிறகு டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டூட் என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
அண்மையில் டூட் திரைப்படத்தின் ஊறும் பிளட் எனும் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பெரிய தொகைக்கு வீட்டை விற்ற வில்லன் நடிகர்.. இத்தனை கோடி லாபமா

பால் டப்பா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

விருப்பம்

ஹீரோ, இயக்குனர் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது ஆசை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் ஹீரோவான ஜாக்கி சானை இயக்க ஆசை என தனது விருப்பத்தை கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version