Home சினிமா கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானி.. Met Gala 2025ல் கலந்துகொண்ட ஸ்டில்கள்

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானி.. Met Gala 2025ல் கலந்துகொண்ட ஸ்டில்கள்

0

நடிகை கியாரா அத்வானி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் Met Gala 2025ல் ட்ரெண்டியான லுக்கில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ.. 

Source: https://cineulagam.com/article/pregnant-kiara-advanit-at-met-gala-2025-1746486996

NO COMMENTS

Exit mobile version