சமீபத்தில் ரிலீஸ் ஆன சில மலையாள படங்கள் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் பெற்று மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றன.
அந்த லிஸ்டில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு அடுத்து இருப்பது பிரேமலு படம் தான். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம் படத்தினை ஹைதராபாத்தில் எடுத்து இருந்தது தான்.
நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியல் நடிகை தானா
பிரேமலு 2
சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
பிரேமலு 2 படம் உருவாக போகிறது என்றும், அது 2025ல் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.