Home இலங்கை சமூகம் ஜனாதிபதி ஆவதற்கு முன் தாயிடம் ஆசி பெற்ற அநுர குமார திஸாநாயக்க

ஜனாதிபதி ஆவதற்கு முன் தாயிடம் ஆசி பெற்ற அநுர குமார திஸாநாயக்க

0

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க, தனது தாயை சந்தித்து ஆசி பெற்ற காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

ஜனாதிபதி அநுர குமார, தேர்தல் களமிறங்கி இருந்த சில நாட்களில் தனது தாயை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

இதன்போது, பதிவிடப்பட்ட காணொளியே தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

Source: https://tamilwin.com/article/president-anura-kumara-mother-video-viral-akd-1727354278

NO COMMENTS

Exit mobile version