இலங்கைஅரசியல் வரவு செலவுத் திட்ட இறுதி நாள் விவாதத்தில் ஜனாதிபதி! சற்று முன்னர் அவைக்கு பிரசன்னம் – LIVE By Admin - 21/03/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சபைக்கு வருகைத் தந்துள்ளார்.