ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
இதன்படி, ஜனாதிபதி சபையில் தற்போது உரையாற்றி வருகிறார்.
இதேவளை, முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை சமர்ப்பித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா
https://www.youtube.com/embed/V_tA8CZS5gE
