Home இலங்கை அரசியல் தமிழ் தேசியத்தை புறக்கணித்த சுமந்திரன்: சிறீதரனுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்

தமிழ் தேசியத்தை புறக்கணித்த சுமந்திரன்: சிறீதரனுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்

0

சுமந்திரனுக்கு(
M. A. Sumanthiran ) தமிழ் தேசிய உணர்ச்சி  இல்லையென்றும் அவர் எல்லாவற்றையும் மூளையால்தான் பார்ப்பாரே தவிர உணர்ச்சியால் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் தேசிய கட்சி என்ற முறையிலும், தமிழ் தேசிய உணர்வுகளை கொண்டவர் என்ற முறையிலும், எங்களுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரனே(Srithran) வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/embed/4agzTN4p4zU

NO COMMENTS

Exit mobile version