Home இலங்கை பொருளாதாரம் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்

0

மாதாந்திர விலை திருத்தத்தின்படி, லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பான அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிலிண்டரின் விலை

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4100 ஆகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,645 ஆகவும் உள்ளது.

NO COMMENTS

Exit mobile version