Home இலங்கை சமூகம் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி! இன்றைய சந்தை நிலவரம்

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி! இன்றைய சந்தை நிலவரம்

0

மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில், இன்று (14) ஒரு கிலோ கிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரங்கள்

இதேவேளை ஒரு கிலோ கிராம் வெண்டைக்காயின் விலை 180 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் கோவாவின் விலை 2000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஒரு கிலோ கிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version