Home சினிமா ஜிம்மில் பிரியா பவானி செய்த விஷயத்தை பாருங்கள்.. ஷாக்கான ரசிகர்கள்!!

ஜிம்மில் பிரியா பவானி செய்த விஷயத்தை பாருங்கள்.. ஷாக்கான ரசிகர்கள்!!

0

பிரியா பவானி 

சின்னத்திரையில் நடித்த வந்த பிரியா பவானி ஷங்கர், தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பத்து தல, ருத்ரன், பொம்மை அகிலன் போன்ற படங்கள் வெளிவந்தது. ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை

தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் பிரியா பவனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 12 -ம் தேதி வெளியாகவுள்ளது.

வீடியோ 

நடிப்பை தாண்டி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் பிரியா பவானி, அடிக்கடி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் பிரியா பவானி ஒர்க்அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்..  

NO COMMENTS

Exit mobile version