Home சினிமா The Greatest of All Time படத்தின் இந்தி OTT உரிமை மட்டுமே எவ்வளவு தெரியுமா.....

The Greatest of All Time படத்தின் இந்தி OTT உரிமை மட்டுமே எவ்வளவு தெரியுமா.. இதோ

0

G.O.A.T

2024ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று The Greatest of All Time. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளனர்.

தளபதி விஜய் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக டீ ஏஜிங் வேலைகள் நடந்துள்ளன. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

பக்கா மாஸ் ஹீரோவாக மாறிய லெஜண்ட் சரவணன்.. கருடன் இயக்குனருடன் அதிரடி கூட்டணி

யுவன் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

OTT

The Greatest of All Time திரைப்படத்தின் OTT உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பதை நாம் அறிவோம். இப்படத்தை ரூ. 125 கோடி கொடுத்து OTT நிறுவனம் வாங்கியுள்ளது. இதில் இந்திக்கு மொழி பதிப்புக்கு மட்டுமே ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version