Home இலங்கை சமூகம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பு சீர்திருத்தம் குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பு சீர்திருத்தம் குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

0

தம்பலகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகள் 

MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனை அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு
செய்துள்ளன. 

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவி mn5 சம்பள அளவு விசேட பதவி
உயர்வு முறையை வழங்க கோரியும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version