Home இலங்கை சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம்!

0

அரசியல் கைதிகளின் விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் (Vavuniya) கையெழுத்துப் பாேராட்டம்
ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (28.12.2024) வவுனியா தபால் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புலிகளை மீள் உருவாக்கம் செய்யப்பட்டு
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என
வலியுறுத்தியே இப் பாேராட்டம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த கையெழுத்து போராட்டத்தில் இந்து, கத்தாேலிக்க, இஸ்லாம் மதத்தலைவர்கள், சமூக அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பாெது மக்கள் எனப் பலரும் கலந்து காெண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/VfinJ9bNK5k

NO COMMENTS

Exit mobile version