Home இலங்கை அரசியல் மாகாண சபைத் தேர்தலை பின்நகர்த்தும் புதிய அரசாங்கம்!முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை பின்நகர்த்தும் புதிய அரசாங்கம்!முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பின்நகர்த்தி செல்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவோம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என பல விடயங்களைக் கூறியும் இதுவரை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பழைய சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடாத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version