Home இலங்கை அரசியல் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ள ஆதாரங்கள்!

செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ள ஆதாரங்கள்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்பிக்க தயாராக உள்ளதாக ரெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் விந்தன் கணகரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் அதன் கடமைகளை சரிவரச் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய தினங்களாக செல்வம் அடைக்கலநாதன் மீது முன்வைக்கப்பட்டு வரம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்றைய தினம் (13.11.2025) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பல விடயங்களை விந்தன் கணகரட்ணம் எங்களுடைய ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.

செல்வம் அடைக்கலநாதன் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் மீது முறையபன விசாரணைகள் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.     

https://www.youtube.com/embed/-dZF87F8w5U

NO COMMENTS

Exit mobile version