Home சினிமா ஒரு மணி நேரத்திலேயே இவ்வளவா.. புஷ்பா 2 உச்சகட்ட சாதனை

ஒரு மணி நேரத்திலேயே இவ்வளவா.. புஷ்பா 2 உச்சகட்ட சாதனை

0

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து இருப்பதால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

படக்குழு எதிர்பார்த்தது போலவே படம் pan இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனால் வசூல் பெரிய அளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் டிக்கெட்

தற்போது Bookmyshow இணையதளத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் டிக்கெட்டுகளுக்கும் மேல் விற்று சாதனை படைத்து இருக்கிறது புஷ்பா 2 படம்.

வேறு எந்த படமும் செய்யாத சாதனையை செய்து இருப்பதை படக்குழுவும் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி இருக்கிறது.  

NO COMMENTS

Exit mobile version