Home சினிமா 2000 கோடியை வசூல் செய்யுமா புஷ்பா 2.. இமாலய சாதனை

2000 கோடியை வசூல் செய்யுமா புஷ்பா 2.. இமாலய சாதனை

0

புஷ்பா 2

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக பிரபலமாகி, இன்று உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் 6 நாட்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய வசூல் சாதனையை படைத்தது.

2024ல் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

இந்திய சினிமாவில் குறுகிய நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. 

வசூல் 

இந்த நிலையிலும், புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1590 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படம் ரூ. 2000 கோடி வசூல் செய்யும் என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version