அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
ஆயிரம் கோடி என்றாலே பெரிய சாதனையாக பார்க்கப்பட்டு வந்த நிலையல் அதையும் தாண்டி தற்போது ஒரு புது சாதனையை புஷ்பா 2 செய்து இருக்கிறது.
1500 கோடி
தற்போது புஷ்பா 2 உலகம் முழுவதும் 1508 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
14 நாட்களில் இந்த சாதனையை புஷ்பா 2 செய்திருப்பதை ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.