உலக அழகி 2025இன் காலிறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் இருந்து 40 பேர் இந்த
காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.
இறுதிப் போட்டி
எனினும், இந்த 40 பேரில் இலங்கையின் அனுதி குணசேகரவுக்கு இடம் கிடைக்கவில்லை.
பல்லூடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான நிலையில் அவர், இருந்த போதிலும் இறுதிப் போட்டிக்கு அவர் தெரிவாகவில்லை.
உலக அழகிப்போட்டி 2025இன் இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் நிலையில் இன்று
இறுதி நிகழ்வில் புதிய அழகுராணி முடிசூடினார்.
