Home இலங்கை அரசியல் ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

0

கடந்த கால அரசாங்கங்கள் நீதியானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் இல்லை என்றால் தற்போதுள்ள நீங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குங்கள் என அநுர அரசை நோக்கி கடுமையான விமர்சனத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்த்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவிளாலர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டறிந்து உதவிகளை வழங்குங்கள்.

தமிழர் பகுதியில் காட்டு இன, மத வெறிபிடித்த சிந்தனையை சிங்கள மக்களை மீது காட்டுவீர்களா ?

நாட்கள் செல்ல உங்களுடைய பொய்யும் பிரட்டும் மக்களுக்கு வெளிச்சத்திற்கு வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/bSjSt9oM_sA

NO COMMENTS

Exit mobile version