சினிமா விருது விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்த ராசி கண்ணா! By Admin - 16/12/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை ராசி கண்ணா தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். அவர் சமீபத்தில் நடந்த ELLE Graduates 2024 விருது விழாவில் Fashion Luminary விருது பெற்றார். அந்த விழாவுக்கு ராசி கண்ணா கிளாமர் உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.