ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான ராஷி கன்னா தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். படங்கள், வெப் சீரிஸ் என கலக்கும் இவருடைய போட்டோஷூட் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளிவரும்.
இந்த நிலையில், காந்த கண்களால் ரசிகர்களை கயிறுகட்டி இழுக்கும் நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ:
